MOHAN KUMAR
திங்கள், 11 ஜனவரி, 2010
நட்பு
வாழ்
க்
கை
என்
னும்
விளக்கில்
அன்பு என்னும் எண்ணை ஊற்றி
பாசம் என்னும் திரியுடன்
ஏற்றி வைத்த என் நட்பு
எப்போதும் அணையாமல்
ஒளி வீசும்
ஏன் என்றால் எதையும் எதிர்பார்க்காமல்
இணைந்தது எங்கள் இதயம்
ஜாதி மதம் இனம் கடந்து
சாதனை படைத்தது நட்பு....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக