சிந்தனைகள்:
நம்பிக்கையை இழந்து விடாதே. பாதை கத்தி முனையில் நடப்பதை போல்கடினமானதுதான். எனினும் எழுந்திரு. விழித்துக்கொள். மனம் தளராதே, நீஅடைய வேண்டிய உனது இலட்சியமாகிய குறிக்கோளை கண்டுபிடி.
-சுவாமி விவேகனந்தர்.
சந்தோசமாக இருப்பதால் நாம் சிரிப்பதில்லை. சிரிப்பதால்தான் மகிழ்ச்சியாகஇருக்கிறோம்.
-வில்லியம் ஜேம்ஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக