வெள்ளி, 3 பிப்ரவரி, 2012
வெற்றியைத் தேடி இந்தியா
நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா தொடரில் முதல் வெற்றியை தேடி இன்று இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் களமிறங்குகிறது இந்தியா கிரிக்கெட் அணி. ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்தவரை மாற்றம் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. இந்தியா அணியைப் பொறுத்தவரை இர்பான் பதான் களமிறங்க வைப்பு உள்ளது. ஆனால் தோனி அவரை சரியான முறையில் பயன்படுத்த தயாராக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடிவாங்கியும் தலைக்கனம் குறையவில்லை.
சிறந்த வீரர்களை அவர்கள் இடங்களில் பயன்படுத்துவதில்லை. மேலும் முக்கிய முடிவுகள் எடுப்பதிலும் துல்லியம் இல்லை. அணி அவரை தலைவரை விட ஒரு வீரராக அதிகம் சார்ந்து இருக்கிறது என்பதை உணர்வதில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம். இதிலும் தோல்வியா அல்லது இந்தியா அணி முதல் வெற்றியை ருசிக்குமா என்று?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக